சென்னை: ஆக.14ல் தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முக்கிய திட்டங்கள் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆக.14ம் தேதி தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது
- தமிழக அமைச்சரவை
- தலைமை செயலகம்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- முதலமைச்சர் அலுவலகம்
- ஸ்டாலின்
