புதுவலிமையை பெற்றேன் இன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, இன்று புது வலிமையைப் பெற்றேன். நலம் விசாரித்து அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: