9ம் வகுப்பு வரை படிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி நலதிட்ட உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் சுமார் 10,000 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவார்கள்….

The post 9ம் வகுப்பு வரை படிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: