- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- கொளத்தூர்
- ராயபுரம்
- அயனவரம் லாண்ட்ரோமேட் மற்றும்
- நியாய விலை கடை
- தின மலர்
சென்னை: சென்னையில் கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 திட்டப் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.5.22 கோடியில் அயனாவரம் சலவைக் கூடம், நியாயவிலைக் கடைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 4 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
The post ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.