×

திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பூஜை செய்த தேங்காயை 3 லட்சத்து 3000 ரூபாய்க்கு ஏலம்

தேனி: திருப்பூர் மாநகராட்சி இணை ஆணையர் முருகேசன் தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பூஜை செய்த தேங்காயை 3 லட்சத்து 3000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பூஜை செய்த தேங்காயை 3 லட்சத்து 3000 ரூபாய்க்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Pooja ,Theni ,Tiruppur ,Municipal Deputy Commissioner ,Murukesan ,Tirukkalyanam ,Murugan Temple ,
× RELATED மகரவிளக்கு கால பூஜை சபரிமலை ஐயப்பன்...