×

மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடப்பதை ஒட்டி பிரதான நுழைவாயில் மூடப்படுகிறது.

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி நடப்பதை ஒட்டி பிரதான நுழைவாயில் மூடப்படுகிறது. பிரதான நுழைவாயில் (கிழக்கு) வரும் 11 ஆம் தேதி மாலை 3 மணி முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. பிரதான நுழைவாயிலின் இடது புறம் உள்ள ரயில்வே புக்கிங் அலுவலகம் அருகில் மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

The post மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடப்பதை ஒட்டி பிரதான நுழைவாயில் மூடப்படுகிறது. appeared first on Dinakaran.

Tags : Madurai railway station ,Madurai ,Railway Station ,Dinakaran ,
× RELATED போடி ரயில் நிலையத்தில் மண்டல அதிகாரி...