51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக பிரதமர் மோடி நடத்திய விழா ஒரு நாடகம்: காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக பிரதமர் மோடி நடத்திய விழா ஒரு நாடகம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மோடி தோல்வி அடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக பிரதமர் மோடி நடத்திய விழா ஒரு நாடகம்: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: