முக்கிய செய்தி இந்தியா பீகாரில் வரும் மே 15 -ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு May 04, 2021 பீகார் முதல் அமைச்சர் பீகார்: பீகாரில் வரும் மே 15 -ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீகாரில் ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.09 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கூறியுள்ளது.
பெண்கள் இலவச பஸ் பயணத்தை எதிர்த்த மோடி பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திட்டத்தை பொறுக்க முடியாமல் குறை கூறுவதா என விமர்சனம்
ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி
கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம்; பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுலுக்கு கொடுங்கள்: சோனியா காந்தி பேச்சு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 16 வயது சிறுவன் மாயம்
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து: ஐகோர்ட்
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி: மின்சார வாரியம் அறிவிப்பு
கனமழை காரணமாக மே 18,19,20 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சற்று குறைந்த தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: இன்று முதல் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்