வாக்காளர் பட்டியல் சிறப்பு கிராம சபை கூட்டம்

விருதுநகர், செப். 7: விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. செப்.1 முதல் 31ம் தேதி வரை வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செப்.8(நாளை), 22, அக்.6 மற்றும் அக்.13 ஆகிய சனிக்கிழமைகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: