டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் டேபிள் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை மார்கரிடாவை 4க்கு 3 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வீழ்த்தினார்.

Related Stories: