தேர்தல் மக்களவை தேர்தல்: கேரளாவில் 52% வாக்குப்பதிவு Apr 26, 2024 மக்களவைத் தேர்தல் கேரளா கேரளா கேரளா வயநாடு மக்களவை ராகுல் காந்தி தின மலர் கேரளா: மக்களவை தேர்தல் பிற்பகல் 3 மணி நிலவரப்படி கேரளாவில் 52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 54% வாக்குகள் பதிவாகியுள்ளது. The post மக்களவை தேர்தல்: கேரளாவில் 52% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.
‘ஆந்திர மக்களின் மன் கி பாத்தை கேளுங்கள்’ பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளுடன் ரேடியோ பரிசு அனுப்பிய ஷர்மிளா: 10 ஆண்டுகளாக ஏமாற்றிவிட்டு நடிக்க வேண்டாம் என விளாசல்
ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங்.- தெலுங்கு தேசம் தொண்டர்கள் மோதல்: கற்கள் வீசியதில் பலர் படுகாயம்
ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும்
வாக்குச்சீட்டிற்கு பணம் பெறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை ஆந்திராவில் 3.03 லட்சம் பேர் தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர்
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு: பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு