விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்… பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!!

மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீகாந்த், ஓய்வுபெற்ற பின், விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். பொறியாளராக பணிபுரிந்ததன் தாக்கத்தால் வயலில் அவர் ஓவிய சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். கணினியில் படம் வரைந்து அதன் மாதிரிகளை கம்பி வலையில் செய்து ஏற்றார் போல வண்ண வண்ண நெல் ரகங்களை பயிரிட்டு கடந்த 7 ஆண்டுகளில் விநாயகர், புறா, கருங்சிறுத்தை அகியவற்றை அவர் வயலிலேயே வடிவமைத்துள்ளார். அவரது தற்போதைய படைப்பு கருப்பு நிற கழுகு.

The post விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்… பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!! appeared first on Dinakaran.

Related Stories: