7 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த காசிமேடு காசிபுரம் முதலாவது லேன் பகுதியை சேர்ந்த வனிதா (40), திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமஜெயம் (31), அம்பத்தூர் இந்திரா நகரை சேர்ந்த முரளி (27), அம்பத்தூர் ஒரகடம் எஸ்.வி.நகரை சேர்ந்த ராஜசேகர் (22), சரத்குமார் (23), தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த சதீஷ்குமார் (22), தி.நகர் சவுத்போக் சாலையை சேர்ந்த அசோக் குமார் (22) ஆகிய 7 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: