புழல் சிறையில் காவலருக்கும் நைஜூரியா நாட்டை சேர்ந்த கைதிக்கும் இடையே மோதல்

திருவள்ளூர்: புழல் சிறையில் காவலருக்கும் நைஜூரியா நாட்டை சேர்ந்த கைதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிகோலஸ் சிறைக்காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. மோதலில் காயமடைந்த நைஜீயர் நிகோலஸ் சிகிச்சைக்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: