விருதுநகர், ஜூலை 28: குழந்தைகள் நலன் சேவை நிறுவனங்கள், முன்மாதிரி சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்டு வரும் நிறுவனங்களை அங்கீகரித்து ஊக்குவிக்க ஆண்டுதோறும் முன்மாதிரி சேவை விருதுகள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது. குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள்,
The post முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.
