இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

டெல்லி: 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. மத்திய செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி விருதுகளை வழங்கி வருகிறார். பாடகர் யேசுதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு குடியரசுத்தலைவர்  ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Related Stories: