இந்தியா முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால் Sep 17, 2024 கெஜ்ரிவால் தில்லி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் அமைச்சர் ஆம் அட்மி எம். ஒரு. கள். தின மலர் Ad டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்கிறார். டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் The post முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.
பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில் டெல்லியில் 70 பதவிக்கு 699 வேட்பாளர்கள் போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் 23 பேர் போட்டி
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு : குற்றவாளிகளின் தண்டனை விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘காந்தாரா-1’ படப்பிடிப்பின்போது வெடி பொருட்கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவதாக தயாரிப்பாளர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி மீது வழக்குப்பதிவு!
கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு:தூக்கு தண்டனை வழங்க கோரிக்கை!!
விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: ஆலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு
முல்லைப்பெரியாறு அணையை நிபுணர் குழு மூலம் மீண்டும் ஆய்வு செய்ய கோரிய மனுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி
இந்தியா முழுவதும் சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு; 4,975 பேர் கைது