முதல்வர் முன்னிலையில் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்!

கோவை: பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்….

The post முதல்வர் முன்னிலையில் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்! appeared first on Dinakaran.

Related Stories: