போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகளுடனான பேருந்துகளின் விலை எவ்வளவு? என்றும்  உயர்நீதிமன்றம் வினவியுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை 4 வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வங்கிகளிடம் உதவு கோரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: