சென்னை – விஜயவாடா (12077) ரயில் புறப்பாடு நேர மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய ஜன்சதாப்தி ரயில் காலை 9.40க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் விஜயவாடா செல்லும் ஜன்சதாப்தி 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும்….

The post சென்னை – விஜயவாடா (12077) ரயில் புறப்பாடு நேர மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: