சென்னை மாநகராட்சியில் 7 வார்டுகளுக்கு பாஜ வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை,  மதுரை மாநகராட்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் பாஜ 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி 4வது வார்டு சிவசங்கர், 6வது வார்டு-முருகன், வார்டு 54- பவன், வார்டு 56-கார்மேகம்,  வார்டு 59- அனிதா, வார்டு 60-சங்கர், வார்டு 115-வாணி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள்….

The post சென்னை மாநகராட்சியில் 7 வார்டுகளுக்கு பாஜ வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: