சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை மெரினாவில் நேப்பியர் பாலம் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக் ரேஸில் ஈடுபட்ட ஷேக் அஷ்ரப், கார்த்தி ஆகியோரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்….

The post சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: