கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சிவகுமார் (37) கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு மேம்பாலம் அருகே ஆசிரியர் சிவகுமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கொலை
