ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்ற எச்சரிக்கையால் 2வது நாளாக பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அனுமதிச்சீட்டு ரத்தால் 2000 நாட்டுப்படகுகள், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
