தமிழகம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி: பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி May 03, 2021 எடப்பாடி பழனிசாமி சேலம் தலைவன் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கவர்னர் Panwarilal எடப்பாடி பழனிசாமி சேலம்: தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 2017 – ஆண்டு தமிழக முதர்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். கடந்த 2017 -ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு பின் சில காலங்கள் ஒபன்னீர்செல்வம் முதலராக இருந்தார். பின்பு 2 மாதங்கள் ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். பிறகு ஒருசில காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்துக் கொண்டார். அதற்குபின் அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகள் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இதையடுத்து கடந்த ஏப். 6 -ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தது. இதில் அதிமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். எனவே பெருன்பான்மை இல்லாத அரசாக எடப்பாடி அரசு ஆட்சியை நழுவவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். … The post சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி: பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
ரூ.500 கோடி வசூலித்ததாக தகவல்; 4 ஆயிரம் பேரிடம் பணம் மோசடி செய்தவர் சேலத்தில் சுற்றிவளைப்பு: ஏமாந்தவர்கள் அடைத்து வைத்து தாக்க முயற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: ஜெபக்கூடத்தில் தங்கியவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்ததில் அம்பத்தூரை சேர்ந்த 15 பேர் படுகாயம்: கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பரபரப்பு
பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு : 40 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் அவலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்: உதவியாளர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் 31ம் ேததி ஆஜராக சம்மன்