கொரோனா தடுப்பு பணிகளை 5 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய சேலம் புறப்பட்டார் முதல்வர்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை 5 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். முதல்கட்டமாக சேலத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். 

The post கொரோனா தடுப்பு பணிகளை 5 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய சேலம் புறப்பட்டார் முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: