கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா ராக்கெட் வீசி தாக்குதல்

உக்ரைன்: கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதல் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். …

The post கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா ராக்கெட் வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: