ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 86 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார்

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 86 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார். தீபக் புனியா அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் டேவிட் மோரீஸை எதிர்கொள்கிறார்….

The post ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 86 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார் appeared first on Dinakaran.

Related Stories: