ஒன்றிய அரசு திட்டப்பெயர்களை தமிழில் மொழி பெயர்க்க வழக்கு

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், ‘‘ஒன்றிய அரசின் கீழுள்ள திட்டங்களுக்கான பெயர்கள் இந்தியில் உள்ளன. இதை அனைத்து தரப்பு மக்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, திட்டங்களுக்குரிய பெயரை, தமிழில் மொழி பெயர்த்து வைக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர், மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை மொழியாகத்தான் கையாள வேண்டும் எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்….

The post ஒன்றிய அரசு திட்டப்பெயர்களை தமிழில் மொழி பெயர்க்க வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: