புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியுடன் டிஜிபி சுந்தரி நந்தா சந்திப்பு

புதுச்சேரி : ஏடிஎம் மோசடி வழக்கில் அதிமுக பிரமுகர் சந்துருஜி நேற்று கைது செய்யப்பட்டார். சந்துருஜி கைது குறித்து புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியுடன், டிஜிபி சுந்தரி நந்தா சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: