இவ்ளோ நீள முடியா….? ஏழடி தலைமுடி இந்த கிராமத்தில சாதாரணம்..!!

சீனாவின் ஹுவாங்லுவோ கிராமத்தில் பெண்களின் தலைமுடி அவர்களின் உயரத்தை விட நீளமாக இருக்கும். தலைமுடியை அழகுபடுத்த ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்தாலும் முடி வளரவில்லை என்று பெருமூச்சு விடுபவர்களே அதிகம். ஆனால், கிராமத்தில் இருக்கும் அனைத்து பெண்களின் தலைமுடியும் மிக நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் ஸ்பெஷல் கிராமம் இது. தென் சீனாவில் அமைந்துள்ள Huangluo கிராமம் Guilin நகரத்திலிருந்து 2 மணிநேரம் பயணத் தொலைவில் தொலைவில் அமைந்துள்ளது. இது உலகின் மிக நீளமான முடி கொண்ட பெண்கள் வசிக்கும் கிராமமாக கருதப்படுகிறது. இங்குள்ள பெண்களின் தலைமுடி பொதுவாக 5 அடி முதல் 7 அடி வரை நீளமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இவ்ளோ நீள முடியா….? ஏழடி தலைமுடி இந்த கிராமத்தில சாதாரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: