மார்த்தாண்டத்தில் பர்னிச்சர் மொத்த வியாபார நிறுவனத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் கொள்ளை

கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் பர்னிச்சர் மொத்த வியாபார நிறுவனத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேற்கூரை வழியாக இறங்கி ரூ.7.5 லட்சத்தை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: