குமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

குமரி: குமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை அளித்தார்.

Related Stories: