வாஷிங்டன்: அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்பட்டது. அமெரிக்காவில் $10 பில்லியன் முதலீடு செய்ய அதானி குழுமம் உத்தரவாதம் தந்ததை அடுத்து, ஈரானிடம் எரிவாயு வாங்கியதாக தொடரப்பட்ட வழக்குகளும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற்று அமெரிக்க முதலீடுகளை ஈர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
