×

அமெரிக்காவில் சாண்டியா கோவில் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டியா கோவில் மசூதி அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மசூதி அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 2 இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tags : Sandia ,United States ,Washington ,Temple Mosque ,Sandia, USA ,
× RELATED சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்