×

ஹன்டா வைரஸ் பாதிப்பு எதிரொலி: சொகுசு கப்பலில் கிருமி நீக்க பணி

 

ராட்டர்ராம்: சுவிட்சர்லாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற எம்பி ஹோண்டியாஸ் என்ற சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டது. இந்த தொற்றுப்பரவலில் கப்பலில் இருந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் சொகுசு கப்பல் கடந்த 6 நாட்களாக கேனரி தீவுகளில் இருந்து பயணம் செய்து வருகின்றது.

மீதமுள்ள பயணிகள் உடல் முழுவதும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்த ஊழியர்கள் மூலமாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானங்களில் அனுப்பப்பட்டனர்.

Tags : Hanta virus outbreak ,Rotterdam ,Switzerland ,Spain ,
× RELATED அமெரிக்காவில் சாண்டியா கோவில் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி