முதலமைச்சர் பற்றி அவதூறு பேசியதாக பதிவான வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை

முதலமைச்சர் பற்றி அவதூறு பேசியதாக பதிவான வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலையான மார்க்கண்டேயனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் .

Related Stories: