சென்னை: என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாகவே பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொய் செய்தியை பரப்பி வெறும் திசை திரும்பும் அரசியலை மட்டுமே தவெக அரசு செய்து வருகிறது. என் மீதான நடவடிக்கையை சட்டப்படி சந்திப்பேன் என்றும் கூறினார்.
