சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: