தமிழகம் கனிமவள தடையை நீக்கக் கோரி வழக்கு Aug 03, 2026 மதுரை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள 3 மாத கால தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி, மாணவர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றில் திதி கொடுக்கச் சென்ற அர்ச்சகர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழந்த துயரம்
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதில் தர ஐகோர்ட் ஆணை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்: விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரிய ED வழக்கு தள்ளுபடி
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக மதுரை-மதீனா இடையே நேரடி விமான சேவை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பேட்டி