நம்பர் டோல் கேட் அருகே எல்.ஐ.சி. பெண் முகவரின் காரை தீயிட்டு கொளுத்திய காவலர்

திருச்சி: நம்பர் டோல் கேட் அருகே எல்.ஐ.சி. பெண் முகவரின் காரை காவலர் தீயிட்டு கொளுத்தியுள்ளார் . கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சத்தியராஜ் என்பவரை காப்பீடு எடுக்குமாறு பெண் பேசியுள்ளார். எல்ஐசி பெண் முகவர் புவனேஸ்வரியிடம் தவறான நோக்கத்துடன் சத்தியராஜ் பேசியதாக கூறப்படுகிறது. குடியிருப்பு அருகே நிறுத்திவைத்திருந்த எல்ஐசி பெண் முகவர் காரை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Related Stories: