பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக் காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: