தமிழகம் டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு Jul 25, 2026 மெட்ரோ நிர்வாகம் தில்லி சி. ஜே. பி மூலதனம் டெல்லி: டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சி.ஜே.பி. கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் தலைநகரம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது
இந்தியாவில் முதலில் விவசாயிகள் சாதித்துக்காட்டினார்கள்; இப்போது இளைஞர்கள் நடத்தி காட்டியுள்ளனர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடமா? முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புழல் அருகே ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி வந்த கனரக வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
வெயில்ல நிக்கிறாங்களே..! தர்ம சங்கடமாக இருந்தது: மாற்றுத்திறனாளிகள் நலன்கருதி டீக்கடையில் சாய்வுதளம் அமைத்துக் கொடுத்த டீக்கடை உரிமையாளர்