உலகில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்களுக்கு பின்னடைவு

உலகில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 120-வது இடமும், மும்பை 122-வது இடமும், சென்னை 123-வது இடமும், பெங்களூரு 127-வது இடமும் பிடித்துள்ளது.

Related Stories: