எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு, மேகதாது விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் 2வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.