கல் குவாரி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் உயிரிழப்பு

கன்னியாகுமரி: விருசடி பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் நிலைத் தடுமாறி பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். நாகராஜ், டிராவிட் ஆகியோர் கல் குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடலை கைப்பற்றி அஞ்சுகிராமம் போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: