மசினகுடியில் உள்ள கிராம சாலைகளில் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் சென்று வர நாளை முதல் தடை

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள கிராம சாலைகளில் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் சென்று வர நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மசினகுடி, மாயார், சிங்காரா, பொக்காபுரம் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் செல்ல உயர்நீதிமன்றம் 2019-ல் தடை விதித்தது.

Related Stories: