தமிழகம் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை Jul 17, 2026 சென்னை நுங்கம்பாக்கம் தெனாம்பேட்டை வதபலானி கோயம்பேடு மய்லப்பூர் பட்டினபக்கம் மண்டைவெலி ஆதியாரு சென்னை: சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.
காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது தவெக அரசு: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சீர்காழி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை
பழனி சொத்து பதிவு விவகாரம் குறித்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்: உயர் நீதிமன்ற கிளை