காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது தவெக அரசு: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. நடப்பாண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்குக என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: