சென்னை: ஊடகவியலாளர் கருத்துரிமையை நசுக்குவதா என கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் விஜயனின் பறிக்கப்பட்ட செல்போன் உடனே திருப்பி அளிக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களை மிரட்டத் தொடங்கியிருப்பது ஜனநாயக அரசுக்கான சரியான அறிகுறி அல்ல என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
